
தெரண லக்ஷ் சினிமா விருது விழா!
September 15, 2012
தெரண லக்ஷ் சினிமா விருது விழா கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று (14) இரவு கோலாகலமாக இடம்பெற்றது. இலங்கை சினிமா வரலாற்றில் புதிய யுகம் படைத்த இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை செலன்ஜர்ஸ் திரைபட நாயகன் புபுது சத்துரங்க பெற்றுக் கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை காமினி திரைப்படத்தில் நடித்த தில்ஹானி அசோக்கமாலாவிற்கு கிடைத்தது.
- > ஸ்ரீசாந்த்துடன் இரு நாட்கள் ஹோட்டலில் இருந்த மாடல் அழகியிடம் விசாரணை
- > பெற்ற குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்!
- > உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேனே நினைவிருக்கிறதா? ஜெயா - சிங்
- > தோணி கவிழ்ந்து பெண் மாயம்
- > தந்தை - மகன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை!
- > தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை
- > ரயில் தண்டவாளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
- > அமெரிக்க சூறாவளியில் சிக்கி 20 சிறுவர்கள் உட்பட 91 பேர் பலி (படங்கள்)
- > ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது
- > 21-05-2013












