இலங்கைக்கு தண்ணி காட்டிய சீனர்!
September 12, 2012 08:15 am
இலங்கையில் இரத்தினக் கல் கண்காட்சி ஒன்றில் வைரக் கல் ஒன்றை விழுங்கிய சீனர் உண்மையில் விழுங்கியது போலி வைரம் ஒன்றைத்தான் என பொலிஸார் கூறுகின்றனர்.
எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டு நிஜமான வைரக்கல்லை வேறு ஒருவர் திருடிச் செல்வதற்கு இடமளிப்பதற்காக இவர் இப்படிச் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்லை விழுங்கியவருக்கு பேதி மருந்து கொடுத்து கல்லை வெளியில் வரவழைத்து பரிசோதித்ததில், இது போலி என்பது தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிஜமான வைரக் கல்லை திருடிச் சென்ற இரண்டாவது சீனரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவர் எடுத்துச் சென்ற 1.5 கெரட் வைரம் சுமார் 14 ஆயிரம் டாலர்கள் மதிப்புடையது என்று தெரிவிக்கப்படுகிறது.
(பீபீசி)

- > தீக்குளித்த பிக்கு மரணம்
- > கால் நடைகள் வெட்டுவதை தடை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விமல் கோரிக்கை
- > பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
- > மௌலவி வீட்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
- > பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பரிதாப பலி: பாகிஸ்தானில் சம்பவம்
- > பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி
- > அனிருத்தை குழப்பிய ரஜனி
- > சிறுவர்களை கொதிக்கும் எண்ணைக்குள் கை வைத்து சித்திரவதை செய்த பஞ்சாயத்து
- > ஐபிஎல்லில் இருந்து சென்னை அணியை நீக்க லலித் மோடி வலியுறுத்தல்