எமன் தூணிலும் இருப்பான் தொலைக்காட்சியிலும் இருப்பான்!
September 12, 2012 08:32 am
மெதகம பொலிஸ் பிரிவில் கொடிகமுவ - கொடபோவ பகுதியில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று உடம்பில் விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நேற்று (11) மாலை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தொலைக்காட்சி பெட்டியை அச்சிறுமி கைகளால் தட்டியுள்ளார்.
அப்போது தொலைக்காட்சி பெட்டி குறித்த சிறுமியின் உடம்பில் விழுந்ததால் சிறுமி பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காது போனதால் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 8 வயதுடைய நிலபிதீன் அதாயா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண - தமிழ்)

- > காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
- > பஸ்ஸுடன் கார் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி
- > எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மன்னாரில் கைது
- > முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!
- > பேராதனை நகர் சில்லரை கடையில் தீ
- > வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு
- > லொறி கவிழ்ந்து கால்வாயில் யூரியா உரம் கலப்பு
- > கந்தக்காடு பகுதியில் நீரில் மூழ்கி இருவர் பலி
- > ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி சட்டம்: பிரான்ஸில் நிறைவேற்றம்
- > தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் மன்னாரில் ஆரம்பம்