தாய், மகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
September 12, 2012 11:43 am
தம்புள்ளை பிரதேசத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் அவரது ஒன்றரை வயது மகளினது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தாய் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண தமிழ்)

- > பிரீத்தி ஜிந்தாவின் அரசியல் பிரவேசம் : ஊழல் ஓழிய வேண்டுமாம்
- > இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகள் செய்தது காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்
- > முல்லைத்தீவில், பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 சிவன் கோவில்களின் ஜோதி லிங்கங்களின் தரிசனம்
- > அகியுனாஸ் நடைபவனி வெற்றியாளருக்கு புத்தம் புதிய கார் பரிசு
- > ஹமீடியாவின் உங்கள் கனவு நாளில் - ஐரோப்பிய நாகரிகப்போக்கு
- > இந்தியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க பாகிஸ்தான் தீர்மானம்