பாகிஸ்தானில் தீ 60ற்கும் மேற்பட்டோர் பலி
September 12, 2012 11:52 am
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 8 பெண்கள் ஒரு சிறுவர் உள்ளிட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பாகிஸ்தான் - லாகூரில் உள்ள பாதணி தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதிக்கு 12 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 முதல் 10 பேர் வரை அந்த கட்டிடத்தில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- > 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது
- > ஜேவிபி ஆர்ப்பாட்டம்: மருதானையில் வீதிக்கு பூட்டு
- > துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக கைதாகிய இரு தமிழ் இளைஞர்கள் விடுதலை
- > கடன் வழங்கி மேலும் இலங்கையை அரவணைக்கிறது சீனா!
- > புதையல் தேடிய மந்திரவாதி உள்ளிட்ட எழுவர் கைது
- > தேசிய வெங்காய செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை
- > கொட்டாஞ்சேனையில் ஹெரோயினுடன் பெண் கைது
- > ஹட்டன் கடை தொகுதியில் தீ
- > பூணாக்கலை தொழிலாளர்களை தாக்கிய 12 பேர் அடையாளம் காட்டப்பட்டனர்
- > தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்கத்தின் செயலமர்வு இலங்கையில்