பரீட்சை மோசடி குறித்து விசாரணையில் ஒன்றும் தெரியவரவில்லை
September 12, 2012 12:38 pm
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றது குறித்தோ பரீட்சைக்கு முன் வினாப்பத்திரம் வெளியானமை குறித்தோ இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வினாத்தாள் வெளியாகி மோசடி இடம்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தனக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் சிலரது தொடர்பு இலக்கங்களை மஹிந்த ஜயசிங்க குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் வழங்கியுள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவினரும் அந்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குற்றத்தப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மோசடி இடம்பெற்றதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)

- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!