உலகின் 3வது சிறந்த பங்குச் சந்தையாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவு
September 12, 2012 02:47 pm
பங்குச் சந்தை வர்த்ததகத்தில் சிறந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்திய உலகின் 3வது சிறந்த பங்குச் சந்தையாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியிலிருந்து நான்கு வார காலத்திற்கு சிறந்த செயற்பாட்டினை வழங்கியமைக்காக இவ் நாமத்தினை கொழும்பு பங்குச் சந்தை பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியிலிருந்து நான்கு வார காலத்திற்கு சிறந்த செயற்பாட்டினை வழங்கியமைக்காக இவ் நாமத்தினை கொழும்பு பங்குச் சந்தை பெற்றுக் கொண்டுள்ளது.
- > நுவரெலிய பஸ் விபத்தில் 4 பேர் பலி: 78 பேர் காயம் (படங்கள்)
- > பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய வைத்தியருக்கு விளக்கமறியல்
- > சர்வதேச அகதிகள் தினம் இன்று!
- > இலங்கை கடற்படை தாக்குதல்: தொழிலை கைவிட இராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு
- > ஹல்துமுல்லை பிரதேச சபை உப தலைவருக்கு பிணை
- > மேல்கொத்மலை நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு (படங்கள்)
- > மரியானை முந்திக் கொண்டு வெளியாகும் அம்பிகாபதி
- > இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு
- > அதிஸ்டம் தேடிக் கொண்டிருந்த 7 பேர் கைது
- > 49 மீனவர்களில் 24 பேருக்கு இன்று விடுதலை ?












