வெற்றிபெற்றோர் விபரத்தை வர்த்தமானியில் வெளியிடுவதில் தாமதம்
September 12, 2012 05:21 pm
நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானியில் வெளியிடுவது தாமதமாகுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
சில வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை சமர்பிக்கத் தவறியுள்ளமையே இதற்கு காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
(அத தெரண - தமிழ்)
சில வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை சமர்பிக்கத் தவறியுள்ளமையே இதற்கு காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
(அத தெரண - தமிழ்)
- > தாயை தாக்கிய ரோஹண விஜயவீரவின் மகள் கைது
- > துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம் (படங்கள்)
- > பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
- > பகிஸ்கரிப்பிற்கு முன்னதாகவே அரசு அச்சமடைந்து விட்டது - ரணில் பேச்சு
- > யுத்தத்திற்கு பின்னர் பெண்கள் மீதான வன்செயல்கள் அதிகரிப்பு!
- > இனி நியூயோர்க்கில் பெண்கள் மேலாடை அணியால் திரியலாம்!
- > தலையில் சுடப்பட்டு எட்டரை அடி உயர யானை பலி
- > சிங்கம் சூரியாவுடன் மோதும் தலைவா விஜய்!
- > மேடையை அலங்கரிக்கும் அழகிய பெண்களின் கூந்தல் அலங்கார அணிவகுப்பு
- > ஈராக்கில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு : 34 பேர் பலி












