யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு ஹக்கீமிடம்
September 12, 2012 08:12 pm
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணியுடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா இணைந்து ஆட்சி அமைப்பது என்பது பற்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றும் (11) இன்றும் (12) கூடி ஆராய்ந்து.
இதன்போது கட்சி முக்கியஸ்த்தர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவான கருத்துக்களை கட்சி முக்கியஸ்த்தர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் பரிசீலித்து கிழக்கில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள இரு கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ரவூப் ஹக்கீம் இறுதி முடிவை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.
(அத தெரண - தமிழ்)

- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!