அடிவாங்கிய - யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா?
September 14, 2012 10:24 am
முன்னாள் உலக அழகி யுக்தா முகி. இவர் 1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்தார்.
யுக்தா முகிக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு கன்வால் முகி என்ற குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது மும்பை பொலிஸில் புகார் செய்து உள்ளார். புகாரில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால், எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் கோர்ட்டு அனுமதி அல்லது உத்தரவின்றி பொலிஸார் செய்ய முடியாது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ´யுக்தா முகி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கில் தண்டனைக்குரிய நடவடிக்கைக்காக அவர் நீதிமன்றை அணுகலாம்´ என்றார். முன்னாள் உலக அழகி ஒருவர் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- > காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
- > எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மன்னாரில் கைது
- > குலுமனாலி குளிரில் அஜித் கொடுத்த அதிர்ச்சி
- > சூதாட்டத்தால் ஸ்ரீசாந்தின் திருமணம் தடைப்படுமா?
- > வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு
- > லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவாக ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- > கந்தக்காடு பகுதியில் நீரில் மூழ்கி இருவர் பலி
- > கிழக்கு வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களையும் உள்வாங்குமாறு கோரிக்கை
- > எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் நள்ளிரவில் விடுதலை
- > தமிழர் பகுதிகளில் பொலிஸ், காணி அதிகாரத்தை குறைக்க கூடாது: இந்தியா விலியுறுத்தல்