பிரபுக்கள் பாதுகாப்பு வாகனத்தால் ஏனைய பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
September 14, 2012 05:01 pm
பிரபுக்கள் பாதுகாப்பு வாகனம் வீதியில் பயணிக்கும் முறையால் ஏனைய வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
சில பிரபுக்கள் பாதுகாப்பு வாகனம் வீதி போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காது பயணிக்கின்றமை கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து பொலிஸார் நீதியை செயற்படுத்தினால் அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக குமார வெல்கம கூறினார்.
மேலும் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்துவதும் ஏனைய வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

- > பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய வைத்தியருக்கு விளக்கமறியல்
- > இலங்கை கடற்படை தாக்குதல்: தொழிலை கைவிட இராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு
- > ஹல்துமுல்லை பிரதேச சபை உப தலைவருக்கு பிணை
- > மேல்கொத்மலை நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு (படங்கள்)
- > கடந்த வருடம் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்
- > இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு
- > அதிஸ்டம் தேடிக் கொண்டிருந்த 7 பேர் கைது
- > பூநொச்சிமுனை கடலில் மீன் பிடித்த நால்வர் கைது
- > சந்திரமுகி 2இல் ரஜினி நடிப்பாரா ?
- > 20.07.2013