ஓடும் ரயிலில் மோதி களுத்துறை தெற்கில் ஒருவர் பலி
September 15, 2012 09:56 am
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் வைத்து, கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண - தமிழ்)

- > தீக்குளித்த பிக்கு மரணம்
- > கால் நடைகள் வெட்டுவதை தடை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விமல் கோரிக்கை
- > பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
- > மௌலவி வீட்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
- > பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பரிதாப பலி: பாகிஸ்தானில் சம்பவம்
- > பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி
- > அனிருத்தை குழப்பிய ரஜனி
- > சிறுவர்களை கொதிக்கும் எண்ணைக்குள் கை வைத்து சித்திரவதை செய்த பஞ்சாயத்து
- > ஐபிஎல்லில் இருந்து சென்னை அணியை நீக்க லலித் மோடி வலியுறுத்தல்
- > ஐபிஎல்லில் இருந்து சென்னை அணியை நீக்க லலித் மோடி வலியுறுத்தல்