சிகிச்சைகளுக்கென பிரதமர் இன்று அமெரிக்கா செல்கிறார்

September 15, 2012  01:29 pm

Bookmark and Share
சுகயீனமடைந்துள்ள பிரதமர் டி.எம்.ஜயரத்ன சிகிச்சைகளுக்கென இன்று (15) நள்ளிரவு விசேட விமானம் மூலம் அமெரிக்கா நோக்கிச் செல்லவுள்ளார்.

கடந்த 3 மாத காலங்களாக லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வெளிநாடு சென்று சிகிச்சை பெறவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் விசேட வைத்தியர்களும் அவரது அலுவலக அதிகாரிகள் சிலரும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அத தெரண - தமிழ்)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.