விரைவில் எதிர்நீச்சல் இசை - அனிருத்
September 16, 2012 09:27 am
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதிர்நீச்சல். தனுஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செந்தில் இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த், தன்ஷிகா ஆகியோர் நடிக்கின்றனர். கொலை வெறிடி பாட்டைத் தந்த அனிருத் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.
இதனால் படம் தொடங்கியதிலிருந்து இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே எதிர்நீச்சல் திரைப்படத்தின் ஆடியோவை விரைவில் எதிர்பார்க்கலாம் என இசையமைப்பாளர் அனிருத் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!