தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: மாண்டியாவில் பந்த் அனுஷ்டிப்பு
September 16, 2012 09:53 am
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று, பந்த் அனுஷ்டித்தனர்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாண்டியா பகுதியில், விவசாய சங்கத்தினர், கன்னட ரக்ஷன வேதிகே, ஜெயகர்நாடகா உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் சங்கத்தினர், "பந்த்´ அனுஷ்டிக்க முடிவு செய்து விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, மாண்டியாவில் நேற்று முழு "பந்த்´ அனுஷ்டிக்கப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் "தர்ணா´வில் ஈடுபட்டனர்.
நடு ரோட்டில் டயர்களை வைத்து மறியல் செய்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பேனர்களை தீ வைத்து கொளுத்தினர். ஜெயலலிதாவுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
மாண்டியா சில்வர் ஜூப்ளி பார்க்கில், விவசாயிகள் சங்க தலைவர் மாதே கவுடா முன்னிலையில், அனைத்து கன்னட அமைப்புகளும் "தர்ணா´வில் கலந்து கொண்டனர். "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. அதையும் மீறி, தண்ணீர் திறந்து விட்டால், மாண்டியா மாவட்டத்தில் ரத்த ஆறு ஓடும்´ என, ஆவேசமாக கூறினர்.

- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!