SLT பிரெஸ்டீஜ் அட்டை உரிமையாளர்களுக்கு லங்கா ஹொஸ்பிடல்ஸில் சிறப்புச் சலுகைகள்
September 17, 2012 09:40 am
இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குனர்களான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), அண்மையில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன் பிஎல்சி உடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
இதன் ஊடாக SLTஇன் பிரெஸ்டீஜ் அட்டை உரிமையாளர்கள் வைத்திசாலை சேவைகளில் விசேட கட்டணக் கழிவுகளை பெற்றுக்கொள்வதற்கு உரித்தளிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பிரெஸ்டீஜ் அட்டை உரிமையாளர்கள் ஆய்வுகூட பரிசோதனைகளில் 15% கட்டணக் கழிவையும், கதிர்வீச்சு பரிசோதனைகள் உட்பட வெளிநோயாளர் பரிசோதனைகள் மற்றும் அனைத்து லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்தியசாலை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளும் சகல மருந்துகள் ஆகியவற்றின் மீது 5% கட்டணக் கழிவை பெற்றுக்கொள்வர்.
இதற்கு மேலதிகமாக நியம உடல்நலப் பரிசோதனைகள் மீதும், உள்ளக நோயாளர் சேவைகள், ஆய்வுகூடப் பரிசோதனைகள் மற்றும் அறை வாடகை ஆகியவற்றின் மீது 10மூ கட்டணக் கழிவை பெற்றுக்கொள்ள முடியும்.

- > ப்ளே ஆப் சுற்றில் ஐதராபாத் : ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூர்
- > ரயில் கடவை விபத்துக்களில் ஒருவர் பலி, ஒருவருக்கு காயம்
- > பொகவந்தலாவையில் 25 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
- > யுத்த வெற்றி விழாவில் பொன்சேகா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!
- > மரை இறைச்சி எடுத்துச் சென்ற மூவர் கைது
- > ஸ்ரீசாந்தின் கனிணியில் மாடல் அழகிகளின் நிர்வாண புகைப்படங்கள்!
- > கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய மூன்று புள்ளிகளுக்கு தொடர்பு!
- > விஜயின் சமூகப் பணிகளின் பின்னணி அரசியல் ஆசையா?
- > கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்கவுள்ள சோனியா
- > பிரதீப வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் அன்பளிப்பு