மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் விபரம் வர்த்தமானியில் வெளியீடு
September 18, 2012 10:26 am
நடைபெற்று முடிந்த கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருடைய பெயர் விபரங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
நேற்றுமாலை இதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இம் மூன்று மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருடைய பெயர் விபரங்களும் கடந்த வியாழக்கிழமை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது.
(அத தெரண தமிழ்)

- > மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் தப்பிஓட்டம் : தொண்டர்கள் தேடல்
- > மட்டக்களப்பு வாகன விபத்தில் இருவர் பலி
- > வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!
- > வவுனியா விவசாயிகளின் வயல் நிலங்களை இராணுவம் சுவீகரிப்பு (படம்)
- > பகிஸ்கரிப்பில் ஈடுபடும் பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் ரத்து: ரொசான் குணவர்தன அறிவிப்பு
- > தெதுறு ஓயாவிற்கு சிறுவர்கள் இருவர் பலி
- > அமெரிக்கா, இஸ்ரேலுக்காக உளவு பார்த்த இருவர் தூக்கிலிடப்பட்டனர்
- > நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் $1.9 மில்லியனுக்கு ஏலம்
- > 31 வருடங்களின் பின் உரியவரை சென்றடைந்த கடிதம்
- > விளையாட்டுகளில் முன்னணியில் விளங்கும் SLIIT மாணவர்கள்