கிழங்கு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றுக்கான விலை அதிகரிப்பு
September 18, 2012 11:55 am
இறக்குமதி செய்யப்படும் கிழங்கு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் என்பவற்றுக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கிழங்கிற்கான விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண தமிழ்)
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கிழங்கிற்கான விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண தமிழ்)
- > பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் குடைசாய்ந்து விபத்து: இருவர் பலி, 70 பேர் காயம்
- > கிண்ணியா - குட்டிக்கராச்சியில் கைதான நால்வருக்கும் விளக்கமறியல்
- > பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
- > சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்: முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்
- > ஆட்டோகிராபால் பூத்த காதல் : ஸ்ரீசாந்துக்கு விரைவில் திருமணம்
- > 13 குறித்த தமது நிலைப்பாட்டை இந்தியா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - மனோ
- > சிங்கள ராவயவினரின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை!
- > 7 விக்கெட்டுக்களால் இங்கிலாந்துக்கு வெற்றி - ஐ.சி.சி. கிண்ணத்தை வெல்ல சந்தர்பம்!
- > பிரபல இயக்குனரின் சினிமா களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து!
- > வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட டிக்கோயா பகுதிக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம்












