T - 20 உலகக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்
September 18, 2012 07:38 pm
ஐசிசி T - 20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதலாவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறும் இன்றைய முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாபே அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

- > முல்லைத்தீவில், பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 சிவன் கோவில்களின் ஜோதி லிங்கங்களின் தரிசனம்
- > ஹமீடியாவின் உங்கள் கனவு நாளில் - ஐரோப்பிய நாகரிகப்போக்கு
- > இந்தியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க பாகிஸ்தான் தீர்மானம்
- > கீனகொல்லவில் ஒருவர் சுட்டுக்கொலை
- > சூதாட்டத்தில் கைதான வின்துவுக்கும் சென்னை அணிக்கும் தொடர்புள்ளதா?
- > ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகியது புனே வாரியர்ஸ்