இலங்கை - தென் ஆப்பிரிக்கா சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி
September 21, 2012 08:47 am
நடைபெற்று வரும் ICC T-20 உலகக் கிண்ண தொடரில் C பிரிவில் இருந்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.
இதன்படி சுப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் தகுதியை சிம்பாவே அணி கைநழுவவிட்டுள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மோதிய இரு லீக் போட்டிகளிலும் சிம்பாவே தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.