புதிய சுரங்கம் குறித்து திங்கள் முதல் ஆராய்ச்சி

September 21, 2012  10:08 am

Bookmark and Share
தலவாக்கலை -லிந்துலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க பாதை குறித்து தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஹட்டன் - நுவரெலிய வீதி புனரமைப்புப் பணிகளின் போது 10 நீலம் 6 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சுரங்கத்தை பார்வையிட பலர் வருகைத் தருவதால் அதனை தற்காலிகமாக மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை - லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சில்வா தெரிவித்தார்.

(அத தெரண - தமிழ்)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.