இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய இந்திய பிரஜை கைது
September 21, 2012 11:06 am
60 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இலங்கை வந்த விமானத்தில் பயணித்த இந்திய பிரஜையிடம் இருந்து 720 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சுங்கப்பிரிவு அதிகாரி நிஹால் அழகப்பெரும தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவருடை பயணப் பையில் இருந்து ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கை வந்துள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)

- > ஹக்கீம் பங்கேற்கும் திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
- > லிந்துலையில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்துமாதக் குழந்தை பலி
- > மரக்கறி என கஞ்சா கடத்திய மூவர் கைது
- > இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்
- > ஈழ தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவியை விளக்க வேண்டும் - நாராயணசாமி
- > 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது
- > மட்டக்களப்பில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் ஆரம்பம்