சூப்பர்-8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா முன்னேற்றம்
September 23, 2012 10:22 am
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது அவுஸ்திரேலியா.
ஏற்கெனவே முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்த அவுஸ்திரேலியா, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றான "சூப்பர்-8´ சுற்றுக்கு முன்னேறியது.
முதலில் துடுப்பெடுத்தாடி செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிறிஸ் கெயில், சாமுவேல்ஸ் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை குவித்தது.
பதிலளித்த அவுஸ்திரேலியா 9.1 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை போட்டிக்கு தடை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டியின் வெற்றி தோல்வி டக்வத் லூயிஸ் முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.

- > ஆஸியில் இருந்து மேலும் 31 அகதிகள் நாடு கடத்தல்
- > ஐதேக பா.உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சியோ அவசியமோ கிடையாது
- > இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது
- > கிரிக்கெட் சூதாட்ட சுழலில் சிக்கியுள்ள தமிழ் நடிகைகள்
- > கடன் வழங்கி மேலும் இலங்கையை அரவணைக்கிறது சீனா!
- > கொட்டாஞ்சேனையில் ஹெரோயினுடன் பெண் கைது
- > தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்கத்தின் செயலமர்வு இலங்கையில்