13 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்
September 23, 2012 07:22 pm
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கண்டி பல்லேகல முத்தையா முரளிதரன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 13 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 178 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக நஸீர் ஜம்ஷெட் தெரிவு செய்யப்பட்டார்.

- > பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்!
- > மின் கட்டண உயர்வு: பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
- > இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட முடியாது
- > ஹன்சிக்காவுக்கு போட்டி நடிகை வந்தாச்சு!
- > மியன்மாரில் பௌத்த பிக்குவை கொன்ற ஆறு முஸ்லிம்களுக்கு சிறை
- > இந்திய மத்திய அரச நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் தற்காலிக பணிநீக்கம்
- > புகுஷிமா நஷ்டஈடு எங்களுக்கும் வேண்டும் : ஜப்பானில் கோரிக்கை
- > 22-05-2013
- > பிரீத்தி ஜிந்தாவின் அரசியல் பிரவேசம் : ஊழல் ஓழிய வேண்டுமாம்
- > கிரிபத்கொடயில் சடலம் மீட்பு