மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கலகம் விளைவித்த நால்வர் கைது
September 23, 2012 10:01 pm
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை தோல்வி கண்டமை மற்றும் போட்டியை பார்வையிட மைதானத்துக்குள் அனுமதிக்காமை உள்ளிட்ட காரணங்களை காட்டி குறித்த நபர்கள் நேற்று (22) கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல் வீச்சுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவர் விசாரணைகளுக்கென கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
<>(அத தெரண - தமிழ்)<>

- > ஹக்கீம் பங்கேற்கும் திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
- > லிந்துலையில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்துமாதக் குழந்தை பலி
- > இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்
- > மரக்கறி என கஞ்சா கடத்திய மூவர் கைது
- > ஈழ தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவியை விளக்க வேண்டும் - நாராயணசாமி
- > மட்டக்களப்பில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் ஆரம்பம்
- > 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது