எலிசபெத் டெய்லரின் முதல் திருமண ஆடை ஏலத்தில்

எலிசபெத் டெய்லரின் முதல் திருமண ஆடை ஏலத்தில்

May 29, 2013  01:57 pm

Bookmark and Share
அழகு பதுமையாக திகழ்ந்த பிரபல நடிகை எலிசபெத் டெய்லரின் முதல் திருமண ஆடை ஏலத்தில் விடப்படவுள்ளது.

அவர் 8 தடவை திருமணம் செய்துள்ளார். இவர் முதலாவதாக கான்ராடு ஹில்டன் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்தின் போது எலிசபெத் டெய்லருக்கு விசேஷ கவுன் தயாரித்து வழங்கப்பட்டது. அந்த கவுன் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் அடுத்த மாதம் (ஜூன்) மாதம் ஏலம் விடப்படுகிறது.

இதை ஹலன் ரோஸ் என்பவர் வடிவமைத்தார். முதல் திருமணத்தின் போது எலிசபெத் டெய்லருக்கு 18 வயது. அப்போது அவர் மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்பவரின் கலையரங்கில் ஒப்பந்த அடிப்படையில் நடித்து வந்தார்.

எனவே இவருக்கு அந்த கவுனை கலையரங்க உரிமையாளர் மேயர் பரிசாக அளித்து இருந்தார்.

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.