இம்முறை தேர்தலில் தமிழ், முஸ்லிம் தலைமைகளுக்கு மக்கள் புகட்டிய பாடம் என்ன?
September 11, 2012
நடந்து முடிந்த கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண தேர்தலில் தனித்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன அமோக வெற்றிபெற்றுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை வென்றது. அரசுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றது.
அபோன்று சப்ரகமுவ மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பவற்றுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் தலைமைகளுக்கு மக்கள் புகட்டியுள்ள பாடம் என்ன?